FALSAFAH PENDIDIKAN KEBANGSAAN

FALSAFAH PENDIDIKAN KEBANGSAAN

"Pendidikan di Malaysia adalah satu usaha berterusan ke arah memperkembangkan lagi potensi individu secara menyeluruh dan bersepadu untuk mewujudkan insan yang seimbang dan harmonis dari segi intelek, rohani, emosi dan jasmani. Usaha ini adalah bagi melahirkan rakyat Malaysia yang berilmu pengetahuan, berakhlak mulia, bertanggungjawab, berketrampilan dan berkeupayaan mencapai kesejahteraan diri serta memberi sumbangan terhadap keharmonian dan kemakmuran keluarga, masyarakat dan negara."

23 Jan 2012

பள்ளியின் வரலாறு

தேசிய வகை செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1935-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இப்பள்ளி ½ ஏக்கர் நிலப்பகுதியில் பலகையால் கட்டப்பட்டது.
ஆரம்பத்தில் இப்பள்ளியின் பெயர் தேசிய வகை ஆரம்பத் தமிழ்ப்பள்ளி ஆகும். அந்நேரத்தில் சுமார் 35 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் இருந்தனர். 1947-ஆம் ஆண்டில் மாநில கல்வி அமைச்சின் மூலம் இப்பள்ளிக்கு பொருள் மற்றும் பண உதவி கிடைக்கப்பட்டது.
1966-ஆம் ஆண்டிலிருந்து 1974-ஆம் ஆண்டு வரை இப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை 100 முதல் 130 வரை ஆகும்.1975- ஆண்டிலிருந்து 1992-ஆம் ஆண்டு வரை மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 80 முதல் 100 வரை இருந்தன. ஆனால் 1993 மற்றும் 1994-ஆம் ஆண்டில் 30 மாணவராக குறையப்பட்டது. இவ்வாண்டில் மொத்தம் 12 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். ஆசிரியர்களின் எண்ணிக்கை மொத்தம் 10. இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும் கல்வி கேள்விகளிளும் புறப்பாட நடவடிக்கைகளிளும் ஈடுபாட்டினை வலுப்படுத்துகிறோம்.