தேசிய வகை செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
1935-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இப்பள்ளி ½ ஏக்கர் நிலப்பகுதியில் பலகையால் கட்டப்பட்டது.
ஆரம்பத்தில் இப்பள்ளியின் பெயர் தேசிய வகை ஆரம்பத் தமிழ்ப்பள்ளி ஆகும். அந்நேரத்தில் சுமார் 35 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் இருந்தனர். 1947-ஆம் ஆண்டில் மாநில கல்வி அமைச்சின் மூலம் இப்பள்ளிக்கு பொருள் மற்றும் பண உதவி கிடைக்கப்பட்டது.

1966-ஆம் ஆண்டிலிருந்து 1974-ஆம் ஆண்டு வரை
இப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை 100 முதல் 130 வரை ஆகும்.1975- ஆண்டிலிருந்து
1992-ஆம் ஆண்டு வரை மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 80 முதல் 100 வரை இருந்தன. ஆனால்
1993 மற்றும் 1994-ஆம் ஆண்டில் 30 மாணவராக குறையப்பட்டது. இவ்வாண்டில் மொத்தம் 12 மாணவர்கள்
மட்டுமே பயில்கின்றனர். ஆசிரியர்களின் எண்ணிக்கை மொத்தம் 10. இப்பள்ளியில் மாணவர்களின்
எண்ணிக்கை குறைவாக இருப்பினும் கல்வி கேள்விகளிளும் புறப்பாட நடவடிக்கைகளிளும் ஈடுபாட்டினை
வலுப்படுத்துகிறோம்.